Senthamil.Org

மால்போ

திருமந்திரம்

மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங்
கால்போதகங் கையினோ டந்தரச் சக்கர
மேல்போக வெள்ளி மலைஅம ராபதி
பார்ப்போக மேழும் படைத்துடை யானே
மால்போ எனத்தொடங்கும் திருமந்திரம்