Senthamil.Org

மாலை

திருமந்திரம்

மாலை விளக்கும் மதியமும் ஞாயிறுஞ்
சாலை விளக்குந் தனிச்சுடர் அண்ணலுள்
ஞானம் விளக்கிய நாதன்என் உள்புகுந்(து)
ஊனை விளக்கி யுடனிருந் தானே 
----------------
 அருசமயப் பிணக்கம்
மாலை எனத்தொடங்கும் திருமந்திரம்