மாலாங்க னேஇங்கு யான்வந்த காரணம் நீலாங்க மேனியள் நோ?ழை யாளொடு மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின் சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே