Senthamil.Org

மாறெதிர்

திருமந்திரம்

மாறெதிர் வானவர் தானவர் நாடொறும்
கூறுதல் செய்து குரைகழல் நாடுவர்
ஊறுவர் உள்ளத்து அகத்தும் புறுத்துளும்
வேறுசெய்து ஆங்கே விளக்கொளி யாமே
மாறெதிர் எனத்தொடங்கும் திருமந்திரம்