மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகை பீறும் அதனைப் பெரிதுணர்ந் தாரிலை கூறும் கருமயிர் வெண்மயி ராவது ஈறும் பிறப்புமொ ராண்டெனும் நீரே
மாறு () மதியும் () மதித்திரு மாறின்றித் தாறு படாமல் தண்டோ டே தலைப்படில் ஊறு படாதுடல் வேண்டும் உபாயமும் பாறு படாஇன்பம் பார்மிசை பொங்குமே () மதியுமா தித்தனு மாறின்றித் () ஆதித்தனு () மதித்திடு அசபைமாறு எனத்தொடங்கும் திருமந்திரம்