மாறா மலக்குதந் தன்மே லிருவிரற் கூறா இலங்கத்தின் கீழே குறிக்கொண்மின் ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன் கூறா உபதேசங் கொண்டது காணுமே
மாறா மலம்ஐந்தால் மன்னும் அவத்தையில் வேறாய மாயா தநுகர ணாதிக்குஇங்கு ஈறாகா தேஎவ்வுயிரும் பிறந்துஇறந்து ஆறாத வல்வினை யால்அடி யுண்ணுமேமாறா எனத்தொடங்கும் திருமந்திரம்