Senthamil.Org

மார்க்கஞ்சன்

திருமந்திரம்

மார்க்கஞ்சன் மார்க்கிகள் கிட்ட வகுப்பது
மார்க்கஞ்சன் மார்க்கமே யன்றிமற் றொன்றில்லை
மார்க்கஞ்சன் மார்க்க மெனுநெறி வைகாதோர்
மார்க்கஞ்சன் மார்க்க மாஞ்சித்த யோகமே 
----------------

 சகமார்க்கம்
மார்க்கஞ்சன் எனத்தொடங்கும் திருமந்திரம்