Senthamil.Org

மாரியும்

திருமந்திரம்

மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று
ஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து
ஆரிய முந்தமி ழும்உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே
மாரியும் எனத்தொடங்கும் திருமந்திரம்