Senthamil.Org

மாயையிற்

திருமந்திரம்

மாயையிற் சேதனன் மன்னும் பகுதியோன்
மாயையின் மற்றது நீவுதல் மாயையாம்
கேவல மாகும் சகலமா யோனியுள்
தோயும் மனிதர் துரியத்துள் சீவனே 

 கேவல சகல சுத்தம்
மாயையிற் எனத்தொடங்கும் திருமந்திரம்