Senthamil.Org

மாயா

திருமந்திரம்

மாயா உபாதி வசத்ததாகும் சேதனத்து
ஆய குருஅரு ளாலே அதில்தூண்ட
ஓயும் உபாதியோடு ஒன்றின் ஒன் றாது உயிர்
ஆய துரியம் புகுந்தறி வாகவே 

 பசு
மாயா எனத்தொடங்கும் திருமந்திரம்