மாயம் புணர்க்கும் வளர்சடை யானடித் தாயம் புணர்க்கும் சலநதி அமலனைக் காயம் புணர்க்கும் கலவியுள் மாசத்தி ஆயம் புணர்க்கும்அவ் வியோனியும் ஆமே