Senthamil.Org

மாயனும்

திருமந்திரம்

மாயனும் ஆகி மலரோன் இறையுமாய்க்
காயநன் னாட்டுக் கருமுதல் ஆனவன்
சேயன் அணியன் தித்திக்கும் தீங்கரும்
பாய்அமு தாகிநின்று அண்ணிக்கின் றானே
மாயனும் எனத்தொடங்கும் திருமந்திரம்