Senthamil.Org

மானுடர்

திருமந்திரம்

மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்
மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்
மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே
மானுடர் எனத்தொடங்கும் திருமந்திரம்