மாதுநல் லாளும் மணாளன் இருந்திடப் பாதிநல் லாளும் பகவனும் ஆனது சோதிநல் லாளைத் துணைப் பெய்ய வல்லிரேல் வேதனை தீர்தரும் வெவகளடை யாமே