Senthamil.Org

மாதா

திருமந்திரம்

மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே
மாதா எனத்தொடங்கும் திருமந்திரம்