Senthamil.Org

மாதவர்

திருமந்திரம்

மாதவர் எல்லாம் மாதேவன் பிரான்என்பர்
நாதம தாக அறியப்படுநந்தி
பேதஞ்செய் யாதே பிரான்என்று கைதொழில்
ஆதியும் அந்நெறி யாகிநின் றானே
மாதவர் எனத்தொடங்கும் திருமந்திரம்