மாதர் இடத்தே செலுத்தினும் அவ்விந்து காதலி னால்விடார் யோகம் கலந்தவர் மாதர் உயிராசை கைக்கொண்ட வாடுவர் காதலர் போன்றங்ஙன் காதலாம் சாற்றிலே