மாதரை மாய வரும் கூற்றம் என்றுன்னக் காதலது ஆகிய காமம் கழிந்திடும் சாதலும் இல்லை சதகோடி ஆண்டினும் சோதியின் உள்ளே துரிசறும் காலமே