Senthamil.Org

மாதன

திருமந்திரம்

மாதன மாக வளர்கின்ற வன்னியைச்
சாதன மாகச் சமைந்த குருவென்று
போதன மாகப் பொருந்த உலகாளும்
பாதன மாகப் பரிந்தது பார்த்தே
மாதன எனத்தொடங்கும் திருமந்திரம்