Senthamil.Org

மாண்பது

திருமந்திரம்

மாண்பது வாக வளர்கின்ற ()வன்னியுங்
காண்பது ஆண்பெண் அலியெனுங் கற்பனை
பூண்பது மாதா பிதாவழி போலவே
ஆம்பதி செய்தானச் சோதிதன் ஆண்மையே
() வன்னியைக்
மாண்பது எனத்தொடங்கும் திருமந்திரம்