Senthamil.Org

மாணிக்கக்

திருமந்திரம்

மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப்
பூணுற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைச்
சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை
ஆணிப்பொற் கூத்தனை யாருரைப் பாரே
மாணிக்கக் எனத்தொடங்கும் திருமந்திரம்