மாணிக்க மாலை மலர்ந்தெழு மண்டலம் ஆணிப்பொன் நின்றங்கு அமுதம் விளைந்தது பேணிக்கொண்டு உண்டார் பிறப்பற்று இருந்த ஊனுக்கு இருந்தார் உணராத மாக்களே