Senthamil.Org

மாடத்து

திருமந்திரம்

மாடத்து ளானலன் மண்டபத் தானலன்
கூடத்து ளானலன் கோயிலுள் ளானலன்
வேடத்து ளானலன் வேட்கைவிட் டார்நெஞ்சில்
மூடத்து ளேநின்று முத்திதந் தானே
மாடத்து எனத்தொடங்கும் திருமந்திரம்