Senthamil.Org

மலையும்

திருமந்திரம்

மலையும் மனோபவம் மருள்வன ஆவன
நிலையில் தரிசனம் தீப நெறியாம்
தலமும் குலமும் தவம்சித்த மாகும்
நலமும்சன் மார்க்கத்து உபதேசம் தானே
மலையும் எனத்தொடங்கும் திருமந்திரம்