Senthamil.Org

மலையார்

திருமந்திரம்

மலையார் சிரத்திடை வானீர் அருவி
நிலையாரப் பாயும் நெடுநாடி யூடே
சிலையார் பொதுவில் திருநட மாடுந்
தொலையாத ஆனந்தச் சோதிகண் டேனே
மலையார் எனத்தொடங்கும் திருமந்திரம்