Senthamil.Org

மலர்ந்த

திருமந்திரம்

மலர்ந்த அயன்மால் உருத்திரன் மகேசன்
பலந்தரும் ஐம்முகன் பரவிந்து நாதம்
நலந்தரும் சத்தி சிவன்வடி வாகிப்
பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே
மலர்ந்த எனத்தொடங்கும் திருமந்திரம்