Senthamil.Org

மலமென்று

திருமந்திரம்

மலமென்று உடம்பை மதியாத ஊமர்
தலமென்று வேறு தரித்தமை கண்டீர்
நலமென்று இதனையே நாடி இருக்கில்
பலமுள்ள காயத்தில் பற்றும்இவ் அண்டத்தே
மலமென்று எனத்தொடங்கும் திருமந்திரம்