Senthamil.Org

மலமில்லை

திருமந்திரம்

மலமில்லை மாசில்லை மானாபி மானம்
குலமில்லை கொள்ளும் குணங்களும் இல்லை
நலமில்லை நந்தியை ஞானத்தி னாலே
பலமன்னி அன்பில் பதித்துவைப் போர்க்கே
மலமில்லை எனத்தொடங்கும் திருமந்திரம்