Senthamil.Org

மலக்கலப்

திருமந்திரம்

மலக்கலப் பாலே மறைந்தது சத்தி
மலக்கலப் பாலே மறைந்தது ஞானம்
மலக்கலப் பாலே மறைந்தனன் தாணு
மலக்கலப்பு அற்றால் மதியொளி யாமே
மலக்கலப் எனத்தொடங்கும் திருமந்திரம்