Senthamil.Org

மறையோர்

திருமந்திரம்

மறையோர் அவரே மறையவர் ஆனால்
மறையோர்தம் வேதாந்த வாய்மையினால் தூய்மை
குறையோர்தன் மற்றுள்ள கோலா கலமென்று
அறிவோர் மறைதொ?ந்து அந்தண ராமே
மறையோர் எனத்தொடங்கும் திருமந்திரம்