Senthamil.Org

மறையவர்

திருமந்திரம்

மறையவர் அர்ச்சனை வண்படி கந்தான்
இறையவர் அர்ச்சனை யேயபொன் னாகும்
குறைவிலா வசியர்க்குக் கோமள மாகும்
துறையடைச் சூத்திரர் தொல்வாண லிங்கமே
மறையவர் எனத்தொடங்கும் திருமந்திரம்