Senthamil.Org

மறைய

திருமந்திரம்

மறைய வனாக மதித்த பிறவி
மறையவ னாக மதித்திக் காண்பர்
மறையவன் அஞ்செழுத்து உள்நிற்கப் பெற்ற
மறையவன் அஞ்செழுத்து தாம்அது வாகுமே
மறைய எனத்தொடங்கும் திருமந்திரம்