Senthamil.Org

மறப்புற்று

திருமந்திரம்

மறப்புற்று இவ்வழி மன்னிநின் றாலும்
சிறப்பொடு பூநீர் திருந்தமுன் ஏந்தி
மறப்பின்றி யுன்னை வழிபடும் வண்ணம்
அறப்பெற வேண்டும் அமரர் பிரானே
மறப்புற்று எனத்தொடங்கும் திருமந்திரம்