Senthamil.Org

மறப்பது

திருமந்திரம்

மறப்பது வாய்நின்ற மாயநன் னாடன்
பிறப்பினை நீங்கிய பேரரு ளாளன்
சிறப்பிடை யான்திரு மங்கையும் தானும்
உறக்கமில் போகத்து உறங்கிடுந் தானே
மறப்பது எனத்தொடங்கும் திருமந்திரம்