Senthamil.Org

மறந்தொழி

திருமந்திரம்

மறந்தொழி மண்மிசை மன்னாப் பிறவி
இறந்தொழி காலத்தும் ஈசனை உள்கும்
பறந்துஅல மந்து படுதுயர் தீர்ப்பான்
சிறந்த சிவநெறி சிந்தைசெய் யீரே
மறந்தொழி எனத்தொடங்கும் திருமந்திரம்