Senthamil.Org

மருவொத்த

திருமந்திரம்

மருவொத்த மங்கையும் தானும் உடனே
உருவொத்துநின்றமை ஒன்றும் உணரார்
கருவொத்து நின்று கலக்கின போது
திருவொத்த சிந்தைவைத்து எந்தைநின் றானே
மருவொத்த எனத்தொடங்கும் திருமந்திரம்