Senthamil.Org

மருவிப்

திருமந்திரம்

மருவிப் பிரிவுஅறி யாஎங்கள் மாநந்தி
உருவம் நினைக்க நின்று உள்ளே உருக்கும்
கருவில் கரந்துஉள்ளம் காணவல் லார்க்குஇங்கு
அருவினை கண்சோரும் அழிவார் அகத்தே
மருவிப் எனத்தொடங்கும் திருமந்திரம்