Senthamil.Org

மருட்டிப்

திருமந்திரம்

மருட்டிப் புணர்ந்து மயக்கமும் நீக்கி
வெருட்டி வினையறுத் தின்பம் விளைத்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
அருட்டிகழ் ஞான மதுபுரிந் தானே
மருட்டிப் எனத்தொடங்கும் திருமந்திரம்