Senthamil.Org

மரத்தை

திருமந்திரம்

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தை மறைந்தது பார்முதல் பூதமே
மரத்தை எனத்தொடங்கும் திருமந்திரம்