Senthamil.Org

மயலற்

திருமந்திரம்

மயலற் றிருளற்று மாமன மற்றுக்
கயலுற்ற கண்ணியர் கையிணைக் கற்றுத்
தயலற் றவரோடும் தாமே தாமாகிச்
செயலற் றிருப்பார் சிவவேடத் தாரே
மயலற் எனத்தொடங்கும் திருமந்திரம்