Senthamil.Org

மயங்குகின்

திருமந்திரம்

மயங்குகின் றாரு மதிதெளிந் தாரும்
முயங்கி யிருவினை முழைமுகப் பாச்சி
இயங்கிப் பெறுவரே லீறது காட்டிற்
பயங்கெட் டவர்க்கோர் பரநெறி யாமே
மயங்குகின் எனத்தொடங்கும் திருமந்திரம்