Senthamil.Org

மயக்குற

திருமந்திரம்

மயக்குற நோக்கினும் மாதவஞ் செய்யார்
தமக்குறப் பேசின தாரணை கொள்ளார்
சினக்குறப் பேசின தீவினை யாளர்
தமக்குற வல்லினை தாங்கிநின் றாரே 

 இலக்கணாத் திரயம்
மயக்குற எனத்தொடங்கும் திருமந்திரம்