மயக்கும் சமய மலமன்னு மூடர் மயக்கு மதுவுண்ணும் மாமூடர் தேரார் மயக்குறு மாமாயை மாயையின் வீடு மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே