Senthamil.Org

மன்னு

திருமந்திரம்

மன்னு மலைபோல் மதவா ரணத்தின்மேல்
இன்னிசை பாட இருந்தவர் ஆரெனில்
முன்னியல் கால முதல்வனார் நாமத்தைப்
பன்னினர் என்றே பாடறி வீரே
மன்னு எனத்தொடங்கும் திருமந்திரம்