Senthamil.Org

மன்னிநின்

திருமந்திரம்

மன்னிநின் றாரிடை வந்தருள் மாயத்து
முன்னிநின் றாமை மொழிந்தேன் முதல்வனும்
பொன்னின்வந் தானோர் புகழ்திரு மேனியைப் 
பின்னிநின் றேன்நீ பெரியையென் றானே
மன்னிநின் எனத்தொடங்கும் திருமந்திரம்