மனையிலஒன் றாகும் மாதமு மூன்றுஞ்க சுனையில்ஒன் றாகத் தொனித்தனன் நந்தி வினையற வோங்கி வெவசை;செய்து நின்றால் தனையுற நின்ற தலைவனு மாமே