Senthamil.Org

மனவாக்குக்

திருமந்திரம்

மனவாக்குக் காயத்தால் வல்வினை மூளும்
மனவாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா
மனவாக்கு கெட்டவர் வாதனை தன்னால்
தனைமாற்றி யாற்றத் தகுஞானி தானே 

 அவா அறுத்தல்
மனவாக்குக் எனத்தொடங்கும் திருமந்திரம்