Senthamil.Org

மனம்வி

திருமந்திரம்

மனம்வி ரிந்து குவிந்தது மாதவம்
மனம்வி ரிந்து குவிந்தது வாயு
மனம்வி ரிந்து குவிந்தது மன்னுயிர்
மனம்வி ரிந்துரை மாண்டது முத்தியே 

 தோத்திரம்
மனம்வி எனத்தொடங்கும் திருமந்திரம்