Senthamil.Org

மனம்புகுந்து

திருமந்திரம்

மனம்புகுந்து என்னுயிர் மன்னிய வாழ்க்கை
மனம்புகுந்து இன்பம் பொழிகின்ற போது
நலம்புகுந்து என்னொடு நாதனை நாடும்
இனம்புகுந்து ஆதியும் மேற்கொண்டவாறே
மனம்புகுந்து எனத்தொடங்கும் திருமந்திரம்