Senthamil.Org

மனமாயை

திருமந்திரம்

மனமாயை மாயைஇம் மாயை மயக்கம்
மனமாயை தான்மாய மற்றொன்றும் இல்லை
பினைமாய்வது இல்லை பிதற்றவும் வேண்டா
தனைஆய்ந்து இருப்பது தத்துவந் தானே 

 அணைந்தோர் தன்மை
மனமாயை எனத்தொடங்கும் திருமந்திரம்